ஐ.பி.எல் வரலாற்றில் விராட் கோலி படைத்த புதிய சாதனை

இந்தியன் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி வரலாற்றில் அதிகளவான சதங்களை அடித்த விளையாட்டு வீரர் பட்டியலில் தற்போது விராட் கோலி அங்கம் வகித்துள்ளார். இது வரைக்காலமும் கிறிஸ் கெயில் ஆறு சதங்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது விராட்கோலி அதனை சமன் செய்துள்ளார். நேற்றையதினம்(18.05.2023) நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் 63 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து தற்போது 6 சதங்களுடன் கிறிஸ்கெயிலை சமன் செய்துள்ளார். விராட்டின் அதிரடியான … Continue reading ஐ.பி.எல் வரலாற்றில் விராட் கோலி படைத்த புதிய சாதனை